UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 08:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக அனைத்து விபரங்கள் அடங்கிய கையேடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்ககம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.