தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/27ல் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு

27ல் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு

27ல் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு


UPDATED : செப் 24, 2026 04:57 PM

ADDED : செப் 24, 2026 04:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 04:57 PM ADDED : செப் 24, 2026 04:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி - 1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு வரும், 27ல் நடக்கிறது.

ஈரோடு வட்டத்தில் உள்ள, 23 தேர்வு கூடங்களில், 6,837 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். அன்று காலை, 09:30 முதல், மதியம், 12:30 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, காலை, 08:30 முதல், 09:00 மணிக்குள் தேர்வு கூடத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.

காலை, 09:00 மணிக்கு தேர்வுக்கூட நுழைவு வாயில் மூடப்படும். 09:00 மணிக்கு மேல் வருகை புரியும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு பணிகளை கண்காணிக்க, 5 நடமாடும் குழுக்கள், 23 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us