களிமண் பொம்மை செய்வதில் 2ம் வகுப்பு மாணவர் முதலிடம்
களிமண் பொம்மை செய்வதில் 2ம் வகுப்பு மாணவர் முதலிடம்
UPDATED : அக் 22, 2026 05:40 PM
ADDED : அக் 22, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
ஓமலுார்:
சேலம், 4 ரோடு, சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டி, கடந்த, 13ல் நடந்தது.
அதில் களிமண் பொம்மை செய்தல் தனிநபர் போட்டியில், அரசு நிதி உதவி பெறும், ஓமலுார் கே.சி.எப்., துவக்கப்பள்ளி, 2ம் வகுப்பு மாணவர் கோகுல் முதலிடமும், நான்காம் வகுப்பு மாணவர் சர்வேஷ், மூன்றாமிடமும் பிடித்தனர்.
இதில் கோகுல், மதுரையில் வரும், 28ல் தமிழக அளவில் நடக்க உள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
