தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கண்ணங்குடி மாணவிகள் தேசிய போட்டிக்கு தகுதி

கண்ணங்குடி மாணவிகள் தேசிய போட்டிக்கு தகுதி

கண்ணங்குடி மாணவிகள் தேசிய போட்டிக்கு தகுதி


UPDATED : அக் 22, 2026 05:42 AM

ADDED : அக் 22, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 05:42 AM ADDED : அக் 22, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
திருப்பூரில் நடந்த மாநில மல்யுத்த போட்டியில் கண்ணங்குடி அரசு பள்ளி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்று தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

திருப்பூரில் தேசிய பள்ளிக்கல்வி சம்மேளனம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடந்தது. இதில் கண்ணங்குடி அரசு மேல்நிலை பள்ளி 9ம்வகுப்பு மாணவி எஸ்.பூர்ணிகா 44 கிலோ எடைபிரிவில் 5 சுற்றுகளிலும் 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், நிஷா 32 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்து தங்க பதக்கமும் பெற்றார்.

உத்தரபிரதேசத்தில் நடக்க உள்ள தேசிய போட்டிகளில் பங்கேற்க இருவரும் தகுதி பெற்றுள்ளனர். மாணவிகளை தலைமை ஆசிரியை பாக்கியம், உடற்கல்வி ஆசிரியர் மணிமாலா பாராட்டினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us