UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 09:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
நாளை ( டிச.,21) ஆங்கிலத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக 6, 7, 8ம் வகுப்புகளுக்கு டிச., 12ம் தேதி நடைபெற வேண்டிய ஆங்கில அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வை நாளை சனிக்கிழமை நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளது.