sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டுரை போட்டி

கட்டுரை போட்டி

கட்டுரை போட்டி


UPDATED : செப் 06, 2024 12:00 AM

ADDED : செப் 06, 2024 02:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2024 12:00 AM ADDED : செப் 06, 2024 02:47 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, தமிழக கவர்னர் மாளிகை கட்டுரை போட்டியை அறிவித்துள்ளது.
யார் பங்கேற்கலாம்?
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.
தலைப்புகள்:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம்: முக்கிய நிகழ்வுகளும், தலைவர்களும் - 6 முதல் 9ம் வகுப்பினர்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சமூக நீதிக்கான பாதுகாப்பு அம்சங்கள் - 10 முதல் 12ம் வகுப்பினர்
இந்திய அரசியலமைப்பு சட்டம் காட்டுகிற அடிப்படை கடமைகள்: உரிமைகளையும், பொறுப்புகளையும் சமநிலைப்படுத்துதல்
பள்ளி மாணவ, மாணவிகள் 1,500 வார்த்தைகளிலும், கல்லூரி மாணவ, மாணவியர் 2,500 வார்த்தைகளிலும் கட்டுரை எழுத வேண்டும்.
கட்டுரைகளை சமர்ப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 15
விபரங்களுக்கு:
https://tnrajbhavan.gov.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us