sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆறு தங்க பதக்கங்கள் வென்ற திருப்பூர் கல்லூரி மாணவியர்

/

ஆறு தங்க பதக்கங்கள் வென்ற திருப்பூர் கல்லூரி மாணவியர்

ஆறு தங்க பதக்கங்கள் வென்ற திருப்பூர் கல்லூரி மாணவியர்

ஆறு தங்க பதக்கங்கள் வென்ற திருப்பூர் கல்லூரி மாணவியர்


UPDATED : ஆக 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


திருப்பூர்:
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மாணவியர் பருவ தேர்வில் ஆறு தங்க பதக்கங்கள் பெற்றுள்ளனர்; 35 மாணவியர் ‘ரேங்க்’ பெற்றுள்ளனர்.
கடந்த ஏப்., - மே 2008ல் நடந்த கோவை பாரதியார் பல்கலை பருவ தேர்வில் பல்கலை அளவில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மாணவியர் ஆறு தங்க பதக்கங்களுடன், 35 ‘ரேங்க்’ பெற்றனர்.
தங்க பதக்கம் மற்றும் ரேங்க் பெற்ற மாணவியர் விபரம்:
இளநிலை பாடப் பிரிவு (2005-08ம் ஆண்டு):
பி.காம்., (கோ ஆபரேஷன்): கோகிலா - முதலிடம் (தங்க பதக்கம்), கலைசெல்வி - இரண்டாமிடம், சப்னாபேகம் - மூன்றாமிடம், கமிலா பர்வீன் - நான்காமிடம், தமிழ்செல்வி - ஐந்தாமிடம், நாகலட்சுமி - ஆறாமிடம்.
பி.பி.எம்.,: சரண்யா - மூன்றாமிடம்.
பி.காம்.,: ஸ்ரீஜா - மூன்றாமிடம், சரண்யா - ஐந்தாமிடம்.
பி.காம்., சி.ஏ.,: சத்யா - மூன்றாமிடம், நளினி - நான்காமிடம், கார்த்திகா - எட்டாமிடம்.
பி.சி.ஏ.,: கலைவாணி - முதலிடம் (தங்க பதக்கம்), மஹாலட்சுமி - நான்காமிடம்.
பி.எஸ்.சி., (கம்ப்யூட்டர் சயன்ஸ்): தேவிபிரியா - ஒன்பதாமிடம்.
பி.எஸ்.சி., (மைக்ரோ பயாலஜி): திவ்யா - முதலிடம் (தங்க பதக்கம்), ரேஸ்மாபேகம் - மூன்றாமிடம், சீதாலட்சுமி - ஆறாமிடம், கோகிலா - எட்டாமிடம்.
பி.எஸ்.சி., (சி.டி.எப்.,): ஜீவிதா - இரண்டாமிவம், சரண்யா - நான்காமிடம்.
முதுநிலை பாடப்பிரிவு (2006-08ம் ஆண்டு) தங்க பதக்கம் மற்றும் ரேங்க் பெற்றோர் விபரம் வருமாறு:
எம்.எஸ்.சி., (கம்ப்யூட்டர் சயன்ஸ்): பபிதா - நான்காமிடம், விஜயாரமணி - ஏழாமிடம்.
எம்.எஸ்.சி.,(மருத்துவமனை மேலாண்மை): விஜயலட்சுமி - முதலிடம் (தங்க பதக்கம்), தேவசூரியா - இரண்டாமிடம், பவ்யா - நான்காமிடம், சரண்யா - ஐந்தாமிடம்.
எம்.காம்.,: திவ்யா - முதலிடம் (தங்க பதக்கம்), சிவசங்கரி - மூன்றாமிடம், சியாமளாதேவி - ஏழாமிடம், சுதா - எட்டாமிடம்.
எம்.காம்., (ஐ.பி.,): கிருபாலட்சுமி - முதலிடம் ( தங்க பதக்கம்), ரஞ்சிதா - இரண்டாமிடம், விருதிகா - ஏழாமிடம், ஹேமலதா - எட்டாமிடம்). இத்தகவலை, கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us