தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புக்கர் பரிசுக்கான இறுதிபட்டியலில் ஒரே ஒரு இந்தியர்

புக்கர் பரிசுக்கான இறுதிபட்டியலில் ஒரே ஒரு இந்தியர்

புக்கர் பரிசுக்கான இறுதிபட்டியலில் ஒரே ஒரு இந்தியர்


UPDATED : ஜன 25, 2013 12:00 AM

ADDED : ஜன 25, 2013 07:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2013 12:00 AM ADDED : ஜன 25, 2013 07:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜெய்ப்பூர்: சிறந்த ஆங்கில நாவலுக்கு வழங்கப்படும் புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் கன்னட எழுத்தாளர் யு.ஆர்.ஆனந்தமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் தேர்வு இடம்பிடித்துள்ளனர்.

இவர்களில் ஆனந்தமூர்த்தி மட்டுமே இந்தியர். புக்கர் பரிசினை இந்த ஆண்டு வெல்பவர் யார் என்பது வரும் மே 22ம் தேதி லண்டனில் அறிவிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us