பிரத்யேக இணையதளம்: கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவு
பிரத்யேக இணையதளம்: கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவு
UPDATED : பிப் 07, 2013 12:00 AM
ADDED : பிப் 07, 2013 08:09 AM
அ நிறம் | அளவு
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இணையதளம் துவங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. அதை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளின் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான உத்தரவை மண்டல இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு கடந்த வாரம் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். பணி நிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை எனில், பார்லிமென்ட் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
