தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.வி.எஸ்சி., நுழைவு தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

பி.வி.எஸ்சி., நுழைவு தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

பி.வி.எஸ்சி., நுழைவு தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு


UPDATED : பிப் 09, 2013 12:00 AM

ADDED : பிப் 09, 2013 06:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2013 12:00 AM ADDED : பிப் 09, 2013 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அகில இந்தியளவில் நடக்கும், பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.எச்., பட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான, விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கான, பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.எச்., பட்டப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை நிரப்ப, இந்திய கால்நடை மருத்துவக் கழகம், மே, 11ல் நுழைவுத் தேர்வு நடத்துகிறது.

இதற்கான விண்ணப்ப படிவங்களை, இம்மாதம், 15ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி, 15ம் தேதியில் இருந்து, 22ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்போரின், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம், விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய, முகவரி உள்ளிட்ட விவரங்களை, www.vci.nic.in என்ற, இணையதளத்தில் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us