தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செட் தேர்வு முடிவுகள் வெளியீடு

செட் தேர்வு முடிவுகள் வெளியீடு

செட் தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : பிப் 09, 2013 12:00 AM

ADDED : பிப் 09, 2013 06:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2013 12:00 AM ADDED : பிப் 09, 2013 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த, செட் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.

பாரதியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செந்தில்வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கழகம், 2012ம் ஆண்டு அக்டோபரில், தமிழகம் முழுவதும், ஒன்பது மையங்களில், கல்லூரி விரிவுரையாளர் தகுதி தேர்வு (செட்) நடந்தது.

இம்முடிவுகள் இன்று காலை, இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்கள் தங்கள் பதிவு எண்ணை வைத்து, முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு, தனியாக தகவல்கள் அனுப்பப்படும்.

தேர்வு முடிவுகளை www.bu.ac.in, www.buc.edu.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us