தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


UPDATED : மார் 14, 2013 12:00 AM

ADDED : மார் 14, 2013 08:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2013 12:00 AM ADDED : மார் 14, 2013 08:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 270 ஆகும். கடந்த 2001-02 மற்றும் 2008-09 ஆகிய ஆண்டுகளில் சீன மாணவர்களை ஒப்பிடுகையில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

‌மேலும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் வர்த்தக விசாக்களை வழங்கியுள்ளது. இது 12 சதவீத வளர்‌ச்சி்யை காட்டுவதாக அமெரி்‌‌‌க்‌க தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us