தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடர் மழை: நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

தொடர் மழை: நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

தொடர் மழை: நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு


UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM

ADDED : ஜூலை 26, 2013 07:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM ADDED : ஜூலை 26, 2013 07:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீலகிரி மாவட்டத்தில், பருவமழை தீவிரமடைந்து, மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மழையால், கடந்த மூன்று நாட்களாக, ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய நான்கு இடங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

மழை தொடர்வதால், இன்றும், நாளையும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை நீடித்து, மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us