ஒடிசாவில் ஆசிரியர் தகுதித் தேர்வில் காப்பியடித்தவர்கள் சிக்கினர்
ஒடிசாவில் ஆசிரியர் தகுதித் தேர்வில் காப்பியடித்தவர்கள் சிக்கினர்
UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM
ADDED : ஜூலை 27, 2013 08:31 AM
அ நிறம் | அளவு
கேந்திரபாரா: ஒடிசாவில், துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. எளிமையான அந்தத் தேர்வில், காப்பி அடித்த, 22 ஆசிரியர்கள், அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
