தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்டக்‌கல்லூரி மாணவி உட்பட 5 மாணவ, மாணவியர் கைது

சட்டக்‌கல்லூரி மாணவி உட்பட 5 மாணவ, மாணவியர் கைது

சட்டக்‌கல்லூரி மாணவி உட்பட 5 மாணவ, மாணவியர் கைது


UPDATED : ஆக 01, 2013 12:00 AM

ADDED : ஆக 01, 2013 08:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2013 12:00 AM ADDED : ஆக 01, 2013 08:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுரையில் உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, உட்பட 5 மாணவ, மாணவியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது ‌‌செய்யப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்‌கப்பட்டனர்.

மேலும் மாணவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பதாக போலீசார் உத்தரவாதம் அளித்தனர்.கைது சம்பவத்தையடுத்து மேலும் 7 மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us