தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பன்திறன் மேம்படுத்தும் தொடர் வகுப்பு துவக்க விழா

பன்திறன் மேம்படுத்தும் தொடர் வகுப்பு துவக்க விழா

பன்திறன் மேம்படுத்தும் தொடர் வகுப்பு துவக்க விழா


UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM

ADDED : ஜூலை 05, 2014 11:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM ADDED : ஜூலை 05, 2014 11:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: கப்பியாம்புலியூர் ஏ.ஆர். பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான பன்திறன் மேம்படுத்தும் தொடர் வகுப்புகளுக்கான துவக்க விழா நடந்தது.

சென்னை பிரபல பன்திறன் மேம்படுத்தும் பயிற்சி நிறுவனமான ஸ்பார்க் இன்போடெக் நிறுவனம் சார்பில், கப்பியாம்புலியூர் ஏ.ஆர். பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான பல்திறன் மேம்படுத்தும் ஒரு மாத தொடர் வகுப்புகள் துவங்கியது. கல்லூரி தாளாளர் மகாதேவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வெற்றிவேல் செழியன் வரவேற்றார்.

வெங்கடாஜலபதி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வீரமணி, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்தாஸ் முன்னிலை வகித்தனர். ஸ்பார்க் இன்போடெக் நிர்வாக இயக்குனர் பத்ம பிரசாத் மற்றும் பயிற்றுநர் ராய் ஆனந்த், பணி நியமன இயக்குனர் செலின் சிறப்புரையாற்றினர்.

இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக ஆளுமைத் திறனுக்கான பயிற்சியும், நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வை எதிர்கொள்வது குறித்த பயிற்சி அளித்தனர். முகாமில், கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us