தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

தேசிய விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

தேசிய விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!


UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM

ADDED : ஜூலை 05, 2014 12:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM ADDED : ஜூலை 05, 2014 12:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்கென, சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்களுக்கு வழங்கப்படும், தேசிய விருது பெற, தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் (மாற்றுத்திறனாளிகள் நலன்) அமைச்சகம் சார்பில், வரும் டிசம்பர் 3ம் தேதி, தேசிய விருது வழங்கப்படுகிறது. மொத்தம் 14 பிரிவுகளில், 58 விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதற்கான படிவங்களை, www.socialjustice.nic.in என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us