UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM
ADDED : ஜூலை 18, 2014 12:03 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு வகுப்புகள் முகாம் நடந்தது.
நபிகள் நாயகக் காவியம் என்ற தலைப்பில் வக்புவாரிய கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் சாகுல் ஹமீது, குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி என்ற தலைப்பில் பேராசிரியர் சங்கித்ராதா, கண்ணதாசனின் ஏசு காவியம் என்ற தலைப்பில் நெல்சன் பேசினர்.
தமிழ்த்துறை தலைவர் நம்.சீனிவாசன், உதவி பேராசிரியைகள் தேவிபூமா, காயத்ரிதேவி, ஜோதி அறிமுக உரையாற்றினர். மாணவி சந்திரகலா நன்றி கூறினார்.
