தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/50 ஆயிரம் மாணவர்களுக்கு புது பஸ் பாஸ்

50 ஆயிரம் மாணவர்களுக்கு புது பஸ் பாஸ்

50 ஆயிரம் மாணவர்களுக்கு புது பஸ் பாஸ்


UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM

ADDED : ஜூலை 18, 2014 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM ADDED : ஜூலை 18, 2014 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட அரசு இலவச பஸ் பாஸ், அடுத்தமாதம்(ஆகஸ்ட்)வரை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில் விருதுநகர்மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ம்வகுப்பு வரையிலான, 50 ஆயிரம் மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டிற்கான புது பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 15 ஆயிரம் மாணவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். அதற்கான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us