சென்னை பல்கலை மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை பல்கலை மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு
UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM
ADDED : ஜூலை 19, 2014 11:34 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை பல்கலை முதுகலை பட்ட மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
இதுகுறித்த பல்கலை அறிவிப்பு: சென்னை பல்கலை சார்பில் ஏப்ரல் மாதம் நடந்த முதுகலை மற்றும் தொழிற் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.
மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இம்முடிவுகளை results.unom.ac.in, kalvimalar.com, www.examresults.net உள்ளிட்ட இணையதளங்களில் பார்த்து அறியலாம்.
