தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாட்டிலேயே முதன்முறையாக பல்கலை விண்ணப்பத்தில் திருநங்கையருக்கும் இடம்

நாட்டிலேயே முதன்முறையாக பல்கலை விண்ணப்பத்தில் திருநங்கையருக்கும் இடம்

நாட்டிலேயே முதன்முறையாக பல்கலை விண்ணப்பத்தில் திருநங்கையருக்கும் இடம்


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லி பல்கலைக்கழக, முதுநிலை மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில், நாட்டிலேயே முதன்முறையாக, மூன்றாவது பாலினமான திருநங்கையருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஆண், பெண், திருநங்கையர் என, அனைத்து விண்ணப்பங்களிலும் இடம் ஒதுக்க வேண்டும்.

அந்த உத்தரவை, நாட்டிலேயே முதல்முறையாக, டில்லி பல்கலைக்கழகம் பின்பற்றியுள்ளது. இந்த ஆண்டிற்கான முதுகலை மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தில், ஆண் / பெண் / திருநங்கை என, மூன்றில் ஏதாவது ஒன்றை குறிப்பிட மாணவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும் யு.ஜி.சி., அமைப்பும், மூன்றாவது பாலினமான திருநங்கையருக்கு, கல்லூரிகளில் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us