தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துவக்கப் பள்ளியில் ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி

துவக்கப் பள்ளியில் ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி

துவக்கப் பள்ளியில் ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: மரக்காணம் ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில், ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது.

மரக்காணம் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சேகர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சம்பத் துவக்கி வைத்தனர். அரியந்தாங்கல், ஏந்தூர், வன்னிப்பேர், டி.நல்லாளம், நல்முக்கல், பிரம்மதேசம் பள்ளி மாணவர்கள் தங்களின் படைப்புகளை வைத்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன், கிராம கல்விக்குழு தலைவர் தண்டபானி, அஞ்சலிதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரம்மதேசம், டி.நல்லாளம் பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us