தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/35 பள்ளிகள் பங்கேற்ற மண்டல குழு விளையாட்டு போட்டிகள்

35 பள்ளிகள் பங்கேற்ற மண்டல குழு விளையாட்டு போட்டிகள்

35 பள்ளிகள் பங்கேற்ற மண்டல குழு விளையாட்டு போட்டிகள்


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 12:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 12:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 35 பள்ளிகள் பங்கேற்ற மண்டல குழு விளையாட்டு போட்டிகளை, டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளுவன் தலைமையில், உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத் துவக்கி வைத்தார்.

14, 19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கூடைப்பந்தில் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; 17 வயது பிரிவில் புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வென்றது. 17 வயது ஆண்கள் கால்பந்தில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி; 19 வயது பிரிவில் எம்.ஜி., மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வென்றது. 17, 19 வயது ஆண்கள் கால்பந்தில் நேஷனல் அகாடமி மேல்நிலைப்பள்ளி வென்றது.

உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், பூபதி, தேவேந்திரன், தினேஷ், பிரபாகரன், சுரேஷ், பெஞ்சமின் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். உடற்கல்வி ஆசிரியர் கிழவன்சேதுபதி ஏற்பாடுகளை செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us