தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாகனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார விளையாட்டு போட்டி

பாகனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார விளையாட்டு போட்டி

பாகனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார விளையாட்டு போட்டி


UPDATED : ஆக 19, 2014 12:00 AM

ADDED : ஆக 19, 2014 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2014 12:00 AM ADDED : ஆக 19, 2014 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகனேரி: பாகனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிவகங்கை வட்டார விளையாட்டு போட்டி தொடங்கியது. தலைமையாசிரியர் அம்பாயிரம் தலைமையில் ஊராட்சி தலைவர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.

39 பள்ளிகள் போட்டியில் பங்கு கொள்கின்றன. கால்பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நாட்டரசன்கோட்டை முதலிடம், சிவகங்கை ராஜா பள்ளி இரண்டாம் இடம் பிடித்தனர்.

17 வயதுக்குட்பட்ட போட்டியில், சிவகங்கை ராஜா மேல்நிலைப்பள்ளி முதலிடம், சிவகங்கை மருதுபாண்டியர் பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தனர். ஹாக்கியில் 14,17,19 வயதுக்குபட்ட போட்டி மூன்றிலும் சிவகங்கை ஜோசப் பள்ளி முதலிடம் பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us