பாரதியார் பல்கலையின் செனட் குழு உறுப்பினர்கள் நியமனம்
பாரதியார் பல்கலையின் செனட் குழு உறுப்பினர்கள் நியமனம்
UPDATED : ஆக 23, 2014 12:00 AM
ADDED : ஆக 23, 2014 10:47 AM
அ நிறம் | அளவு
கோவை: பாரதியார் பல்கலையின் செனட் குழு உறுப்பினராக ஜெயபாலன் மற்றும் இளங்கோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜெயபாலன் ஊட்டி அரசு கல்லூரியின் விலங்கியல் பிரிவு உதவி பேராசிரியராக உள்ளார். இளங்கோ திருப்பூர் மாவட்டம் அந்தியூரில் உள்ள கமலம் கலை அறிவியல் கல்லூரியின் செயலராக உள்ளார். இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவியில் இருப்பர்.
