தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடிப்படை வசதிகள் கோரி விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அடிப்படை வசதிகள் கோரி விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அடிப்படை வசதிகள் கோரி விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


UPDATED : ஆக 23, 2014 12:00 AM

ADDED : ஆக 23, 2014 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2014 12:00 AM ADDED : ஆக 23, 2014 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவல்லிக்கேணி: அடிப்படை வசதிகள் வழங்க கோரி, விக்டோரியா விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவல்லிக்கேணி விக்டோரியா விடுதி சாலையில் விக்டோரியா மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். ஆனால் அடிப்படை வசதிகளான, குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவை இல்லாமல், மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை, மாணவர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லுாரி நிர்வாகம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us