தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பரிசு பெற்ற கல்லம்பட்டி நடுநிலைப் பள்ளி

பரிசு பெற்ற கல்லம்பட்டி நடுநிலைப் பள்ளி

பரிசு பெற்ற கல்லம்பட்டி நடுநிலைப் பள்ளி


UPDATED : செப் 02, 2014 12:00 AM

ADDED : செப் 02, 2014 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2014 12:00 AM ADDED : செப் 02, 2014 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியம் கல்லம்பட்டி நடுநிலைப் பள்ளி, மாவட்ட அளவில் நடந்த, தொற்றா நோய் சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.

போட்டியில் ஒரு ஒன்றியத்திற்கு 2 பேர் வீதம் மொத்தம் 24 பேர் பங்கேற்றனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி வினிதா மூன்றாம் பரிசு பெற்றார். தலைமை ஆசிரியர் ராகவன், ஆசிரியர்கள், கிராமத்தினர் மாணவியை பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us