தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கரூர் அரசு கலைக் கல்லூரியில் நாள் பயிற்சி பட்டறை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் நாள் பயிற்சி பட்டறை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் நாள் பயிற்சி பட்டறை


UPDATED : செப் 03, 2014 12:00 AM

ADDED : செப் 03, 2014 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2014 12:00 AM ADDED : செப் 03, 2014 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி ஆராய்ச்சிக்குழு சார்பில், ஆராய்ச்சி கட்டுரை எழுதும் முறை என்ற தலைப்பின் கீழ், ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.

இவ்விழாவில், கல்லூரி ஆராய்ச்சிக்குழுத் தலைவர் பிரபாகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாரி பயிற்சி பட்டறைக்கு தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில், இயற்பியல்துறை பேராசிரியர் கந்தசாமி உட்படபேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us