தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய இளைஞர் விழா - சென்னை மாவட்ட அளவிலான தேர்வுக்கு அழைப்பு

தேசிய இளைஞர் விழா - சென்னை மாவட்ட அளவிலான தேர்வுக்கு அழைப்பு

தேசிய இளைஞர் விழா - சென்னை மாவட்ட அளவிலான தேர்வுக்கு அழைப்பு


UPDATED : டிச 02, 2014 12:00 AM

ADDED : டிச 02, 2014 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2014 12:00 AM ADDED : டிச 02, 2014 11:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செனாய் நகர்: தேசிய இளைஞர் விழாவிற்காக, சென்னை மாவட்ட அளவிலான தேர்வுக்கு, இருபாலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தேசிய இளைஞர் விழாவிற்கு, சென்னை மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள், வரும் 8ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளன. அதில், நாட்டுப்புற நடனம், பாட்டு, ஓரங்க நாடகம், பேச்சு, மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, கிடார், தபேலா, குச்சுபுடி உள்ளிட்ட கலை போட்டிகளுக்கு, தேர்வு நடக்க இருக்கிறது. விவரங்களுக்கு, 74017 03480 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us