தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான குடியரசு தின விழா தடகள போட்டிகள்

மாநில அளவிலான குடியரசு தின விழா தடகள போட்டிகள்

மாநில அளவிலான குடியரசு தின விழா தடகள போட்டிகள்


UPDATED : டிச 03, 2014 12:00 AM

ADDED : டிச 03, 2014 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2014 12:00 AM ADDED : டிச 03, 2014 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் டிச.,3 முதல் 5 வரை மாநில அளவிலான குடியரசு தின விழா தடகள போட்டிகள் நடக்கின்றன. இதில் 73 வகையான போட்டிகளில் 1938 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டியை நடத்துவது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, லோகநாதன், ராமகிருஷ்ணன், உடற்கல்வி ஆய்வாளர் பரமேஸ்வரி மற்றும் 14 குழுக்களின் தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us