தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜனவரி 28ம் தேதி தொடங்குகிறது குருக்ஷேத்ரா - 15

ஜனவரி 28ம் தேதி தொடங்குகிறது குருக்ஷேத்ரா - 15

ஜனவரி 28ம் தேதி தொடங்குகிறது குருக்ஷேத்ரா - 15


UPDATED : டிச 31, 2014 12:00 AM

ADDED : டிச 31, 2014 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2014 12:00 AM ADDED : டிச 31, 2014 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குருக்ஷேத்ரா என்பது கிண்டி பொறியியல் கல்லூரியின் Tech Forum மூலம் நடத்தப்படும் ஒரு சர்வதேச டெக்னோ - மேனேஜ்மென்ட் விழாவாகும்.

மாணவர்களால் நடத்தப்படும் ஒரு டெக்னோ - மேனேஜ்மென்ட் விழா, இந்தியாவிலேயே, முதன்முதலில், யுனெஸ்கோ அமைப்பின் ஆதரவைப் பெற்றது என்றால் அது இந்த குருக்ஷேத்ராதான்.

2015ம் ஆண்டு ஜனவரி 28 முதல் 31 வரை நடக்கும் இந்த விழாவில், உலகெங்கும் 800 கல்வி நிறுவனங்களிலிருந்து, 20,000 ஆயிரம் பங்கேற்பாளர்கள் வரை கலந்துகொள்ளவுள்ளனர்.

கிண்டி பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் நடைபெறும் இந்த விழா, குருஷேத்ரா - 15 என்று அழைக்கப்படும்.

இவ்விழாவில் இடம்பெறவுள்ள சில முக்கிய அம்சங்கள்;

God speed
Microsoft’s Tame the code
Robowars
Alcatraz
Quiz

பொறியியல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெறவுள்ள இவ்விழாவில், பல பயனுள்ள ஒர்க்ஷாப்களும், கண்காட்சிகளும் உண்டு.

நேரடியாக இவ்விழாவில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு, பல ஆன்லைன் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அவை;

Dalal Bull – starts on January 7, 2015
Sherlock – starts on January 17, 2015
Online Programming Contest – starts on January 24, 2015
Athena -  starts on January 25, 2015

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us