தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் மாணவி செல்வி முதலிடம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் மாணவி செல்வி முதலிடம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் மாணவி செல்வி முதலிடம்


UPDATED : பிப் 02, 2015 12:00 AM

ADDED : பிப் 02, 2015 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2015 12:00 AM ADDED : பிப் 02, 2015 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசியில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில், பெண்களுக்கான போட்டியில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவி செல்வி முதலிடம் பெற்றார்.

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. சிவகாசி காளீஸ்வரி கல்லூரி, சாத்தூர் எஸ்.ஆர்.,நாயுடு கல்லூரி, விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாற்றுதிறனாளி மாணவர்கள் செஸ், சுண்டாட்டம், இலக்கை நோக்கி பந்தெறிதல், இலக்கை நோக்கி வளையம் எறிதல் நடைபெற்றது. உடற்கல்வி இயக்குனர் பால்ஜீவ சிங் தலைமையில் உடற்கல்வி இயக்குனர்கள் பணியாற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பாண்டியராஜன் பரிசு வழங்கினார்.

பெண்களுக்கான போட்டியில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலை மாணவி சி. செல்வி முதலிடம் பெற்றார். மாணவர்களுக்கான போட்டியில் சாத்தூர் ராமசாமி நாயுடு கல்லூரி மாணவர் டி.கங்காராஜ் முதலிடம் பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us