நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் 4வது அலுமினி தினம்
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் 4வது அலுமினி தினம்
UPDATED : பிப் 14, 2015 12:00 AM
ADDED : பிப் 14, 2015 12:49 PM
அ நிறம் | அளவு
நாகர்கோவில்: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர்களின் 4வது அலுமினி தினம் கொண்டாடப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளை முடித்து செல்லும் மாணவர்களை, முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் இணையும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அலுமினி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி துறை வாரியாக வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ஜீசர் ஜெபநேசன் தலைமை வகித்தார்.
