தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவிகளுக்கு குமரப்பருவத்தில் ஏற்படும் வளர்பருவ மாற்றங்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவிகளுக்கு குமரப்பருவத்தில் ஏற்படும் வளர்பருவ மாற்றங்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவிகளுக்கு குமரப்பருவத்தில் ஏற்படும் வளர்பருவ மாற்றங்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி


UPDATED : பிப் 25, 2015 12:00 AM

ADDED : பிப் 25, 2015 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2015 12:00 AM ADDED : பிப் 25, 2015 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு, குமரப்பருவத்தில் ஏற்படும் வளர் பருவ மாற்றங்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

சிறப்பு விருந்தினராக, மதர் தெரேசா செவிலியர் கல்லுாரி முதல்வர் பிரமிளா பங்கேற்று, குமரப்பருவத்தில் மாணவிகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் சுப்ரமணி, துர்காதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us