தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆண்கள் இறகுபந்து போட்டியில் இந்துஸ்தான் பல்கலை முதலிடம்

ஆண்கள் இறகுபந்து போட்டியில் இந்துஸ்தான் பல்கலை முதலிடம்

ஆண்கள் இறகுபந்து போட்டியில் இந்துஸ்தான் பல்கலை முதலிடம்


UPDATED : பிப் 27, 2015 12:00 AM

ADDED : பிப் 27, 2015 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2015 12:00 AM ADDED : பிப் 27, 2015 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழிங்கநல்லுார்: நிகர்நிலை பல்கலை அணிகளுக்கான, ஆண்கள் இறகுபந்து போட்டியில், இந்துஸ்தான் பல்கலை அணி முதலிடம் பெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன், நிகர்நிலை பல்கலை அணிகளுக்கான, ஆண்கள் இறகுபந்து போட்டி, சோழிங்கநல்லுாரில் நடந்தது. அதில், இந்துஸ்தான் பல்கலை அணி முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. வி.ஐ.டி., பல்கலை அணி இரண்டாம் இடமும், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, மூன்றாம் இடமும் பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us