sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவசாயத்தை ஒரு கட்டாய பாடமாக அறிமுகம் செய்ய ஒடிசா மாநில அரசு பரிசீலனை

விவசாயத்தை ஒரு கட்டாய பாடமாக அறிமுகம் செய்ய ஒடிசா மாநில அரசு பரிசீலனை

விவசாயத்தை ஒரு கட்டாய பாடமாக அறிமுகம் செய்ய ஒடிசா மாநில அரசு பரிசீலனை


UPDATED : பிப் 27, 2015 12:00 AM

ADDED : பிப் 27, 2015 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2015 12:00 AM ADDED : பிப் 27, 2015 12:06 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானிபட்னா: ஆரம்பக் கல்வி முதல், பல்கலை கல்வி வரை, விவசாயத்தை ஒரு கட்டாய பாடமாக அறிமுகம் செய்ய, ஒடிசா மாநில அரசு பரிசீலித்து வருகிறது, என, அம்மாநில விவசாய அமைச்சர் பிரதீப் மகாரதி கூறினார்.

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: விவசாயம் பற்றியும், இயற்கை உரங்கள் பயன்பாடு மற்றும் மண் பரிசோதனை குறித்தும், மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதனால், விவசாயத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்க, ஆரம்பக் கல்வி முதல், பல்கலை கல்வி வரை, விவசாயத்தை ஒரு கட்டாய பாடமாக்குவது குறித்து, மாநில அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, மகாரதி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us