UPDATED : அக் 15, 2015 12:00 AM
ADDED : அக் 15, 2015 10:50 AM
அ நிறம் | அளவு
சென்னை
:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, ஐந்து ரூபாய்
மதிப்பு கொண்ட தபால்தலை, இன்று பிற்பகல் 3:00 மணிக்கு டில்லி, விக்யான் பவனில் வெளியிடப்படுகிறது.
இதையொட்டி, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழக அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ, கலாம் நினைவு தபால் தலையை வெளியிடுகிறார்.
