UPDATED : நவ 23, 2015 12:00 AM
ADDED : நவ 23, 2015 11:14 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்
: திருமங்கலம்
அருகே ஆலம்பட்டியில், அன்னை பாத்திமா கல்விக்குழுமத்தில்,
கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஓட்டல் நிர்வாகக் கல்லுாரி இயங்கி வருகிறது.
இங்கு 2015--16 கல்வியாண்டிற்கு இருபாலருக்கான கல்வியியல் கல்லுாரி (பி.எட்.,) புதிதாக துவங்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர் டிச.,4 வரை விண்ணப்பிக்கலாம் என கல்லுாரி தாளாளர் ஷகிலா ஷா தெரிவித்தார்.
