தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்வையற்ற மாணவர்கள் நிவாரண உதவி

பார்வையற்ற மாணவர்கள் நிவாரண உதவி

பார்வையற்ற மாணவர்கள் நிவாரண உதவி


UPDATED : டிச 08, 2015 12:00 AM

ADDED : டிச 08, 2015 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2015 12:00 AM ADDED : டிச 08, 2015 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலூர்
: பார்வையற்றோர் பள்ளி முன்னாள் மாணவர்கள்
, சென்னைக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பினர். 

சென்னையில் பெய்த மழையால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு, பல பகுதிகளில் இருந்து பொது மக்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். வேலூர் அரசு பார்வையற்றோர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்களை, நேற்று வேன் மூலம் சென்னைக்கு கொண்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us