தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை

ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை

ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை


UPDATED : டிச 30, 2015 12:00 AM

ADDED : டிச 30, 2015 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2015 12:00 AM ADDED : டிச 30, 2015 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி
: கெஜட்டட் அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு
2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த தகவலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us