UPDATED : ஜன 21, 2016 12:00 AM
ADDED : ஜன 21, 2016 09:57 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி
: கடும்
குளிர் மற்றும் பனிப் பொழிவு நிலவுவதால், எல்.கே.ஜி.,
முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 23ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
பிற பள்ளி மாணவர்களுக்கு, காலையில் ஒரு மணி நேரம் தாமதமாகவும், மாலையில், ஒரு மணி நேரம் முன்னதாகவும் பள்ளிகள் இயங்க, மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பனிப்பொழிவு மதியம் வரை கொடூரமாக இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.
