UPDATED : ஏப் 05, 2016 12:00 AM
ADDED : ஏப் 05, 2016 11:28 AM
அ நிறம் | அளவு
மதுரை:
அழகர்கோவில் லதா மாதவன் கல்லுாரியில்,
கல்லுாரிகளுக்கு இடையிலான ஆய்வுக்கட்டுரை
சமர்பித்தல் போட்டி நடந்தது.
கல்விக் குழும நிறுவனர் மாதவன் குத்துவிளக்கேற்றினார். நுாறு மாணவர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கல்லுாரி வணிகவியல் மாணவர்கள் வெங்கடேஷ், கிரிதரன் இரண்டாம் பரிசு பெற்றனர். ஒருங்கிணைப்பளார் ஜெகதீசன் ஏற்பாடுகளை செய்தார்.
