தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை


UPDATED : மே 21, 2016 12:00 AM

ADDED : மே 21, 2016 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2016 12:00 AM ADDED : மே 21, 2016 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியலூர்
: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். 

இவரது மகள் அபிநயா. இவர்அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று வெளியான தேர்வு முடிவில் கணித பாடத்தில் தோல்வியடைந்தார். 

இதனால், மனமுடைந்த அவர், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us