தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு விண்ணப்பிக்க அவகாசம்

என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு விண்ணப்பிக்க அவகாசம்

என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு விண்ணப்பிக்க அவகாசம்


UPDATED : செப் 09, 2020 12:00 AM

ADDED : செப் 09, 2020 07:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2020 12:00 AM ADDED : செப் 09, 2020 07:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 
அண்ணா பல்கலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் சேருவதற்கு விண்ணப்பிக்க, வரும், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கு, தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த மாணவர் சேர்க்கை, &'ஆன்லைன்&' வழியாக மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட், 21ல் துவங்கி, இன்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், வரும், 30ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us