தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு


UPDATED : ஏப் 07, 2021 12:00 AM

ADDED : ஏப் 07, 2021 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 07, 2021 12:00 AM ADDED : ஏப் 07, 2021 09:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓட்டுச்சாவடியாக செயல்பட்ட அனைத்து பள்ளிகளிலும், கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லுாரிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவு முடிந்ததும், பள்ளி, கல்லுாரிகளின்அறைகளை, கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுச்சாவடி வளாகங்களையும் சுத்தப்படுத்த, கிருமி நாசினி தெளிக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us