UPDATED : ஏப் 12, 2021 12:00 AM
ADDED : ஏப் 12, 2021 11:51 AM
அ நிறம் | அளவு
மேலும் கற்பித்தல் மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கவே தொலைதூர, ஆன்லைன் கல்வியில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
புதிதாக சேர்க்கப்பட்ட படிப்புகள்
*சமூக அறிவியல்,
*கிறிஸ்தவ வேதாகமம் மற்றும் விளக்கம்,
*இந்திய கிறிஸ்தவம்,
*அறிவுசார் சொத்துரிமை,
*கர்நாடக இசை,
*குரல் பயிற்சி,
*சந்தைப்படுத்தல் மேலாண்மை,
*நிதி மேலாண்மை,
*மனித வள மேலாண்மை,
*மருத்துவமனை மேலாண்மை
*சைவ சித்தாந்தம்
*தொல்பொருளியல் மற்றும் பெரிய புராண ஆய்வுகளில் முதுகலை டிப்ளோமா
இந்த படிப்புகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.
