தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமுதாய கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

சமுதாய கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

சமுதாய கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM

ADDED : ஜூன் 14, 2023 09:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM ADDED : ஜூன் 14, 2023 09:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
லாஸ்பேட்டையில் இயங்கி வரும் புதுச்சேரி மத்திய பல்கலையின் சமுதாய கல்லுாரியில் இந்த கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 1ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை சமுதாய கல்லுாரியின் இணையதளம் http://pucc.edu.in மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பித்து வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள மாணவர் சேர்க்கையில் பங்கேற்று பயன்பெறலாம். இங்கு, கற்பிக்கப்படும் இளங்கலை, முதுநிலை பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்புகள் பற்றிய விபரங்கள் கல்லுாரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us