தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/220 புதிய கலைச்சொற்கள் அகரமுதலி கூட்டத்தில் ஏற்பு

220 புதிய கலைச்சொற்கள் அகரமுதலி கூட்டத்தில் ஏற்பு

220 புதிய கலைச்சொற்கள் அகரமுதலி கூட்டத்தில் ஏற்பு


UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM

ADDED : ஜூன் 15, 2023 02:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM ADDED : ஜூன் 15, 2023 02:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில் நேற்று முன்தினம், தமிழ் கலைக் கழகத்தின், 135வது ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதன் இயக்குனர் விஜயராகவன் தலைமையில், பலர் பங்கேற்றனர். இதில், பல்வேறு துறைகள் சார்ந்த ஆங்கில சொற்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள, 220 தமிழ் கலைச்சொற்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us