தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோ பல்கலை சேர்க்கை அறிவிப்பு

இக்னோ பல்கலை சேர்க்கை அறிவிப்பு

இக்னோ பல்கலை சேர்க்கை அறிவிப்பு


UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM

ADDED : ஜூன் 15, 2023 02:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM ADDED : ஜூன் 15, 2023 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இக்னோ சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் நடப்பு கல்வி ஆண்டில், பட்டப்படிப்பில் சேர விரும்புவோர், ஆன்லைன் வழியில் https://ignouadmission.samarth.edu.in மற்றும் https://iop.ignouonline.ac.in என்ற இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். பி.ஏ.,  பி.காம்., மற்றும் பி.எஸ்சி., பொது படிப்புகளில் மாணவர் சேர்க்கையில், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விபரங்களை, www.ignou.ac.in என்ற இணையதளத்திலும், 044 - 2661 8040 என்ற தொலைபேசி வழியாகவும் தொடா்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us