தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை


UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM

ADDED : ஜூன் 15, 2023 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM ADDED : ஜூன் 15, 2023 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு உதவி பெறும் இப்பள்ளியானது 1948 முதல் 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளி தலைமையாசிரியராக பொறுப்பேற்ற மீனா, தன்னுடன் பணிபுரியும் ஆசிரியருடன் இணைந்து சொந்த செலவில் ரூ.17 லட்சத்தில் பள்ளியை புதுப்பித்துள்ளார். மேலும், பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 8 மட்டுமே இருந்த நிலையில் தற்போது 48 ஆக உயர்த்தி உள்ளார். தற்போது புதிதாக சேரும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி உள்ளார். ஆசிரியைகள் தமிழ்ச்செல்வி, ஹேமலதா மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.தலைமை ஆசிரியை மீனா கூறுகையில்:கல்வி கட்டணத்திற்காக பெற்றோர்கள் தடுமாறும் நிலையில், பின்தங்கிய குழந்தைகளின் கல்விக்காக சொந்த நிதியில் ஊக்கத் தொகை வழங்குகிறோம். வரும் காலங்களில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us